......................................................
ஷங்கரின் ‘2.0' படத்திற்கு பிறகு ‘சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் கைவசம் கார்த்திக் சுப்புராஜின் ‘பேட்ட' மற்றும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் படம் என 2 படங்கள் உள்ளது. இதில் ‘பேட்ட' படத்தை ‘சன் பிக்சர்ஸ்' நிறுவனம் தயாரித்துள்ளது. ‘ராக்ஸ்டார்' அனிருத் இசையமைத்துள்ள இதற்கு திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
ரஜினியின் 165-வது படமான இதில் ‘மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். மேலும், சிம்ரன், த்ரிஷா, நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், மாளவிகா மோகனன், குரு சோமசுந்தரம், ஷபீர், இயக்குநர்கள் சசிகுமார் - மகேந்திரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
சமீபத்தில், வெளியிடப்பட்ட டீசர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தை பார்த்த சென்சார் குழு ‘யு/ஏ' சான்றிதழ் அளித்துள்ளது. படத்தை வருகிற பொங்கலுக்கு ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், சென்சார் குழுவினரால் இந்த படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சிகள், வசனங்கள் மியூட் செய்யப்பட்ட காட்சிகள் மற்றும் மாற்றம் செய்யப்பட்ட காட்சிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது
Latest News
மற்றவர்களுக்கு சுதாங்கன்....
கண்கள் தானம் அளித்து உறுதி..
துறையூரில் நாளை செப்.5 ..
முன்னாள் ஜனாதிபதி பிரணாப்..
Events Near You
இலவச - Musiri
விகாஸ் - Thuraiyur
அவேர்னெஸ் - Musiri
81 வது - Musiri
சற்குரு - Thuraiyur
சாய் - Musiri
Aanmeegam
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமிகள்...
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்...
திருச்சி குழந்தை உயிருக்காக...
Hospitals
Government Hospital - Srirangam - Srirangam
Rajeswari - Trichy