திருச்சி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை கலெக்டர் அறிவிப்பு

......................................................

Posted on :13 December ,2018 14:25:58
News Image

திருச்சி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை கலெக்டர் அறிவிப்பு 

 இதுகுறித்து கலெக்டர் ராசாமணி அறிவிப்பு:  திருச்சி மாவட்டம் , ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் "வைகுண்ட ஏகாதசி" யை முன்னிட்டு வரும் 18-ம் தேதி செவ்வாய்க்கிழமை உள்ளுர் விடுமுறை என அறிவிக்கப்படுகிறது . திருச்சி மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கும் இது பொருந்தும். ஆயினும், பள்ளி/கல்லூரி தேர்வுகள் நடைபெறுவதில் இந்த விடுமுறை பொருந்தாது. இவ்விடுமுறையை ஈடுசெய்யும்பொருட்டு 2019-ம் ஆண்டு ஜனவரி 5 ம் தேதி சனிக்கிழமை வேலை நாள் என அறிவிக்கப்படுகிறது.

Latest News

மற்றவர்களுக்கு சுதாங்கன்....

கண்கள் தானம் அளித்து உறுதி..

துறையூரில் நாளை செப்.5 ..

முன்னாள் ஜனாதிபதி பிரணாப்..

More >>

Events Near You

இலவச - Musiri

விகாஸ் - Thuraiyur

அவேர்னெஸ் - Musiri

81 வது - Musiri

சற்குரு - Thuraiyur

சாய் - Musiri

More >>

Aanmeegam

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமிகள்...

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்...

திருச்சி குழந்தை உயிருக்காக...

More >>

Hospitals

Government Hospital - Srirangam - Srirangam

Rajeswari - Trichy

More >>