50 ஆண்டு நகராட்சிக்கு முன்னுதாரணமானது புதிய லால்குடி நகராட்சி

......................................................

Posted on :05 January ,2022 10:45:10
News Image

50 ஆண்டு நகராட்சிக்கு முன்னுதாரணமானது புதிய லால்குடி நகராட்சி

www.livetrichy.com

திருச்சி மாவட்டத்தில் துறையூர், மணப்பாறை, துவாக்குடி ஆகிய  நகராட்சிகள் செயல்பட்டு வருகின்றன. தற்போது லால்குடி, முசிறி ஆகிய பேரூராட்சிகள் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. லால்குடி நகராட்சி கமிஷனராக குமார் பொறுப்பில் உள்ளார். இவர் லால்குடி நகராட்சி பகுதியில் பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகளை தெரிவிக்க துப்புரவு ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி 9942993065, குடிநீர் பிரச்சினை குறித்து கடல் மணி 8870904036, தெரு விளக்கு புகாரை ரமேஷ் குமார் 9043823663 ஆகியோரின் வாட்ஸ்அப் எண்ணுக்கு தெரிவிக்கலாம். புகார் 24 மணி நேரத்தில் தீர்வு காணவில்லை என்றால் கமிஷனர் 9488555402 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு தெரிவிக்கலாம் என்று அறிவித்துள்ளார். 

பிறக்கும் குழந்தை ஆண்ட்ராய்டு மொபைல் போனுடன் தான் பிறக்கிறது என்கிற நவீன தொழில்நுட்ப காலத்தில் அரசு அலுவலகங்களில் மக்கள் புகார் தெரிவிக்க வாட்ஸ்அப் எண் வெளியிட்டு அதிகாரிகள் மக்களுடன் நேரடி தொடர்பில் உள்ளது நிர்வாக நடைமுறையை மக்கள் புரிந்து கொண்டு செயல்பட வழிவகுக்கும். இதெல்லாம் 50 ஆண்டு எங்க ஊரு துறையூர் நகராட்சியில எப்ப தான் நடைமுறைக்கு வருமோ என்று துறையூர் பகுதியில் வாழும் ஒருவர் ஆதங்கத்தை வெளிப்படுத்தும் வகையில் கூறினார். 

www.livetrichy.com


Latest News

இனி எல்லாம் டிஎன்பிஎஸ்சி..

50 ஆண்டு நகராட்சிக்கு..

சத்திரம் பேருந்து நிலையக்..

நதியைக் காக்க ஆர்வமுள்ள..

More >>

Events Near You

இலவச - Musiri

விகாஸ் - Thuraiyur

அவேர்னெஸ் - Musiri

81 வது - Musiri

சற்குரு - Thuraiyur

சாய் - Musiri

More >>

Aanmeegam

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமிகள்...

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்...

திருச்சி குழந்தை உயிருக்காக...

More >>

Hospitals

Government Hospital - Srirangam - Srirangam

Rajeswari - Trichy

More >>