......................................................
சத்திரம் பேருந்து நிலையக் கடைகள் ஜனவரி 20 ல் ஏலம்
www.livetrichy.com
திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட சத்திரம் பேருந்து நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட கடைகள் மற்றும் பிற குத்தகை உரிம இனங்களுக்கு ஏலம்/ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பை திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான் வெளியிட்டுள்ளார்.
அவரது அறிவிப்பில் உள்ளதாவது: சத்திரம் பேருந்து நிலையத்தில் நூறு சதுர அடியில் உள்ள 1 முதல் 54 வரை கடைகள், முதல் தளத்தில் உள்ள உணவகம், ஆண் மற்றும் பெண் கழிவறை கட்டண வசூல் செய்யும் உரிமம், வாகன நிறுத்துமிடம், மத்திய பேருந்து நிலையத்தில் கடை எண் 7 மற்றும் 5 ஆகிய இனங்களுக்கு திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மைய அலுவலகத்தில் 20.01.2022 காலை 11.45 மணிக்கு பொது ஏலம் நடைபெறும். பொது ஏலத்தில் கலந்து கொள்ள விண்ணப்பம் செய்ய விரும்புவோர் மேலும் விபரங்களை மைய அலுவலகம் அல்லது ஸ்ரீரங்கம் கோட்ட அலுவலகத்தில் விண்ணப்பத்துக்கான ரூ. 590 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
www.livetrichy.com
Latest News
இனி எல்லாம் டிஎன்பிஎஸ்சி..
50 ஆண்டு நகராட்சிக்கு..
சத்திரம் பேருந்து நிலையக்..
நதியைக் காக்க ஆர்வமுள்ள..
Events Near You
இலவச - Musiri
விகாஸ் - Thuraiyur
அவேர்னெஸ் - Musiri
81 வது - Musiri
சற்குரு - Thuraiyur
சாய் - Musiri
Aanmeegam
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமிகள்...
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்...
திருச்சி குழந்தை உயிருக்காக...
Hospitals
Government Hospital - Srirangam - Srirangam
Rajeswari - Trichy