நதியைக் காக்க ஆர்வமுள்ள மாணவர்களுக்கு ஓவியம் வரைய அழைப்பு

......................................................

Posted on :03 January ,2022 22:42:17
News Image

நதியைக் காக்க ஆர்வமுள்ள மாணவர்களுக்கு ஓவியம் வரைய அழைப்பு

www.livetrichy.com

மத்திய அரசு அறிவிப்பின்படி "நதி உத்சவ்", 75 வது சுதந்திர தின விழாவையொட்டி திருச்சி பன்னாட்டு விமான நிலையம், M.A.M.B School மேலாண்மைக்கல்லூரி, தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்றம், தண்ணீர் அமைப்பு  இணைந்து கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் மாணவ மாணவிகளுக்கு ஓவியப்போட்டி  அறிவித்துள்ளது. 

ஓவியப்போட்டியில் நதியைக் காப்போம், நதிகள் ஆக்கிரமிப்பு, நவீன நதிக்கரை நாகரிகம், நதியின்றி அமையாது பண்பாடு,நெகிழியைத் தவிர்ப்போம், நதியைக் காப்போம் என்ற தலைப்பில் ஓவியப் போட்டியில் மாணவர்கள் ஓவியங்கள் தீட்டி அனுப்ப வேண்டும்.

போட்டிக்கான பதிவு மற்றும் சமர்ப்பிப்பு இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.h ttps://forms.gle/YtbzWpAGQpdm98Sd9 சமர்பிப்பதற்கான கடைசித் தேதி 7.01.2022. சிறந்த படைப்புக்கு பரிசுகள் மற்றும் விருதுகள் வழங்கப்படும். போட்டியில் பங்கு பெற பதிவு கட்டணம் இல்லை. பங்கு பெறும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். தகுதி கல்லூரி இளநிலை டிகிரி & பாலிடெக்னிக் டிப்ளமோ மாணவர்கள் பங்கு பெறலாம். ஆவணப் பதிவேற்றம் அளவு 10MB இருக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு  9486448692, 94431 33385 தொடர்பு கொள்ளவும். 

www.livetrichy.com

Latest News

இனி எல்லாம் டிஎன்பிஎஸ்சி..

50 ஆண்டு நகராட்சிக்கு..

சத்திரம் பேருந்து நிலையக்..

நதியைக் காக்க ஆர்வமுள்ள..

More >>

Events Near You

இலவச - Musiri

விகாஸ் - Thuraiyur

அவேர்னெஸ் - Musiri

81 வது - Musiri

சற்குரு - Thuraiyur

சாய் - Musiri

More >>

Aanmeegam

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமிகள்...

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்...

திருச்சி குழந்தை உயிருக்காக...

More >>

Hospitals

Government Hospital - Srirangam - Srirangam

Rajeswari - Trichy

More >>