முசிறி, ஸ்ரீரங்கம் உதவி கலெக்டர் நியமனம்

......................................................

Posted on :20 August ,2020 12:06:18
News Image

முசிறி, ஸ்ரீரங்கம் உதவி கலெக்டர் நியமனம் 

www.livetrichy.com 

தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் சண்முகம் ஐஏஎஸ் பயிற்சி முடித்த ஆனந்த் மோகன், பாலச்சந்தர், ஜோதி ஷர்மா, நிஷாந்த் கிருஷ்ணா, மதுபாலன், மோனிகா ரானா, சிவகுரு பிரபாகரன், சிவகிருஷ்ணமூர்த்தி ஆகிய எட்டு பேருக்கு புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, கடலூர், நீலகிரி, திண்டுக்கல், திருநெல்வேலி ஆகிய மாவட்டத்தில் உள்ள காலிபணி இடத்தில் நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார்.www.livetrichy.com இதில் ஜோதி ஷர்மா திருச்சி மாவட்டம் முசிறி கோட்டாட்சியர் அலுவலக உதவி கலெக்டராகவும், நிஷாந்த் கிருஷ்ணா திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் அலுவலக உதவி கலெக்டராகவும் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.www.livetrichy.com 

Latest News

மற்றவர்களுக்கு சுதாங்கன்....

கண்கள் தானம் அளித்து உறுதி..

துறையூரில் நாளை செப்.5 ..

முன்னாள் ஜனாதிபதி பிரணாப்..

More >>

Events Near You

இலவச - Musiri

விகாஸ் - Thuraiyur

அவேர்னெஸ் - Musiri

81 வது - Musiri

சற்குரு - Thuraiyur

சாய் - Musiri

More >>

Aanmeegam

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமிகள்...

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்...

திருச்சி குழந்தை உயிருக்காக...

More >>

Hospitals

Government Hospital - Srirangam - Srirangam

Rajeswari - Trichy

More >>