திருச்சி கடைவீதியில் ஆட்டோ, காருக்கு தடை

......................................................

Posted on :08 August ,2020 08:08:42
News Image

திருச்சி கடைவீதியில்                ஆட்டோ, காருக்கு தடை 

www.livetrichy.com 

திருச்சி பெரிய கடைவீதியில் ஆகஸ்ட் மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் ஆட்டோ, கார் இயங்க அனுமதிக்கப்படாது என்று திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

அரசு அறிவிப்பு படி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு திருச்சி மாநகரில் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் ஊரடங்குக்கு முந்தைய நாளான சனிக்கிழமை திருச்சி பெரிய கடைவீதியில் மக்கள் நடமாட்டம் மிகுந்து வாகனப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு கட்டுப்படுத்த இயலாத நிலை ஏற்படுகிறது. இதனால் சமூக இடைவெளியை கடைபிடிக்க இயலாத நிலை உருவாகிறது. இதனால் கொரோனா நோய் தொற்று மக்களிடம் பரவ வாய்ப்புள்ளது. www.livetrichy.com 

எனவே மக்கள் நலன் கருதி சமூக இடைவெளி அனைவரும் கடைபிடிக்கும் வகையில் ஆகஸ்டில் சனிக்கிழமை, இன்று முதல் 8, 15, 22, 29 ஆகிய தேதிகளில் காலை 8 _ இரவு 9 மணி வரை ஆட்டோ, கார் உள்பட மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் இயங்க அனுமதிக்கப்படாது. இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர தேவைக்கான வாகனங்கள் அனுமதிக்கப்படும்.          www.livetrichy.com 

Latest News

மற்றவர்களுக்கு சுதாங்கன்....

கண்கள் தானம் அளித்து உறுதி..

துறையூரில் நாளை செப்.5 ..

முன்னாள் ஜனாதிபதி பிரணாப்..

More >>

Events Near You

இலவச - Musiri

விகாஸ் - Thuraiyur

அவேர்னெஸ் - Musiri

81 வது - Musiri

சற்குரு - Thuraiyur

சாய் - Musiri

More >>

Aanmeegam

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமிகள்...

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்...

திருச்சி குழந்தை உயிருக்காக...

More >>

Hospitals

Government Hospital - Srirangam - Srirangam

Rajeswari - Trichy

More >>