......................................................
துறையூர் கோட்ட மின்வாரிய பகுதிகளில் (ஜூன் 10) மின்நிறுத்தம்
www.livetrichy.com
துறையூர் கோட்ட மின்வாரியத்துக்குட்பட்டதுறையூர், கொப்பம்பட்டி, து.ரெங்கநாதபுரம், த. முருங்கப்பட்டி, பாலகிருஷ்ணம்பட்டி, மேலக்கொத்தம்பட்டி, தங்கநகர் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் (ஜூன் 10, புதன்கிழமை) நடைபெற உள்ளதால் இந்த துணை மின் நிலையங்களிலிருந்து மின்சாரம் பெறும் துறையூர், முருகூர், கோணபாதை, சிறுநத்தம், சிக்கத்தம்பூர், சிக்கத்தம்பூர்பாளையம், சேருகாரன்பட்டி, ஒக்கரை, கீரம்பூர், சொரத்தூர், மேலகுன்னுப்பட்டி, நாகலாபுரம், கோம்பைபுதூர், செங்காட்டுப்பட்டி (கிழக்கு) சிங்களாந்தபுரம், காளியாம்பட்டி, நல்லவண்ணிபட்டி, பகளவாடி, புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, அம்மாபட்டி, முத்தயம்பாளையம், நல்லியம்பாளையம், புளியம்பட்டி, கரட்டாம்பட்டி, மண்பறை, டி.புதுப்பட்டி, காளிப்பட்டி, சிஎஸ்ஐ, பெருமாள்மலை அடிவாரம், கிழக்குவாடி, கீழக்குன்னுப்பட்டி, சித்திரப்பட்டி, கொல்லப்பட்டி, எரகுடி, வெங்கடேசபுரம், கலிங்கமுடையான்பட்டி, கொப்பம்பட்டி, நாகநல்லூர், உப்பிலியபுரம், மாராடி, புடலாத்தி வைரிசெட்டிபாளையம், சோபனாபுரம், து.ரெங்கநாதபுரம், பச்சமலை, கிருஷ்ணாபுரம், நரசிங்கபுரம், கோவிந்தபுரம், மருவத்தூர், செல்லிப்பாளையம், செங்காட்டுப்பட்டி, வேங்கடத்தானூர், அம்மம்பாளையம், பெருமாள்பாளையம், த.முருங்கப்பட்டி, த. மங்கப்பட்டி, த. பாதர்பேட்டை, ஒட்டம்பட்டி, கண்ணனூர், கண்ணனூர்பாளையம், சின்னசேலம்பட்டி, வடக்குவெளி, பொன்னுசங்கம்பட்டி, உள்ளுர், வேலாயுதம்பாளையம், மீனாட்சிபட்டி, கிளியனூர்பட்டி, திருத்தலையூர், ஆதனூர், பொன்னபலம்பட்டி, வெளியனூர், பேரூர், சேங்கணம், புதுமங்களம், மேலகொத்தம்பட்டி, துளையாநத்தம் மங்களம் புதூர், சிறுநாவலூர்புதூர், எரகுடி பாதர்பேட்டை, ருத்ராட்ச கோம்பை, பாலகிருஷ்ணம்பட்டி, புதுப்பட்டி, ஆங்கியம், சாலக்காடு, கவுண்டம்பாளையம், கீழப்பட்டி, வடக்குப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் காலை 8.30 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று துறையூர் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் ஆனந்தகுமார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். www.livetrichy.com
Latest News
மற்றவர்களுக்கு சுதாங்கன்....
கண்கள் தானம் அளித்து உறுதி..
துறையூரில் நாளை செப்.5 ..
முன்னாள் ஜனாதிபதி பிரணாப்..
Events Near You
இலவச - Musiri
விகாஸ் - Thuraiyur
அவேர்னெஸ் - Musiri
81 வது - Musiri
சற்குரு - Thuraiyur
சாய் - Musiri
Aanmeegam
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமிகள்...
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்...
திருச்சி குழந்தை உயிருக்காக...
Hospitals
Government Hospital - Srirangam - Srirangam
Rajeswari - Trichy