திருச்சியில் ரத்த தான முகாம் ஏப்ரல் 27 ல் ஏற்பாடு செய்து 'டோனருக்கு' கலெக்டர் அழைப்பு

......................................................

Posted on :25 April ,2020 13:03:42
News Image

திருச்சியில் ரத்த தான முகாம்    ஏப்ரல் 27 ல் ஏற்பாடு செய்து 'டோனருக்கு' கலெக்டர் அழைப்பு 

www.livetrichy.com 

திருச்சி அரசு மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக உள்ள கர்ப்பிணிகள், பிற நோயாளிகள் சிகிச்சைக்கு ரத்தம் தேவைப்படுவதால் திருச்சி தேசிய கல்லூரி வளாகத்தில் ஏப்ரல் 27 ம் தேதி ரத்த தான முகாம் திருச்சி மாவட்ட கலெக்டர் தலைமையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்முகாமில் கோவிட்19 பாதுகாப்பு விதிமுறைகள் கடைபிடிக்கப்படும். ரத்த தான முகாம் திருச்சி கருமண்டபம் தேசிய கல்லூரி வளாகத்தில் ஏப்ரல் 27 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. இம்முகாமில் ரத்த தானம் செய்ய விரும்பும் 'டோனர்' 9443182847 அல்லது 9965519761 என்ற மொபைல் எண்ணுக்கு 'Want to Donate' என டைப் செய்து வாட்ஸ்அப்பில் பதிவு செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவு செய்து கொண்ட ரத்த கொடையாளர் வாட்ஸ்அப் அல்லது எஸ்எம்எஸ் வாயிலாக தகவல் அனுப்பப்படும். இதையே அனுமதியாக கொண்டு ரத்த தானம் செய்ய விரும்பும் தன்னார்வலர்கள் முகாமில் வந்து ரத்த தானம் வழங்குமாறு திருச்சி கலெக்டர் சிவராசு அழைப்பு விடுத்துள்ளார்.                                     www.livetrichy.com 

Latest News

மற்றவர்களுக்கு சுதாங்கன்....

கண்கள் தானம் அளித்து உறுதி..

துறையூரில் நாளை செப்.5 ..

முன்னாள் ஜனாதிபதி பிரணாப்..

More >>

Events Near You

இலவச - Musiri

விகாஸ் - Thuraiyur

அவேர்னெஸ் - Musiri

81 வது - Musiri

சற்குரு - Thuraiyur

சாய் - Musiri

More >>

Aanmeegam

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமிகள்...

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்...

திருச்சி குழந்தை உயிருக்காக...

More >>

Hospitals

Government Hospital - Srirangam - Srirangam

Rajeswari - Trichy

More >>