10 ம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பு என முதல்வர் அறிவிப்பு

......................................................

Posted on :21 March ,2020 15:36:03
News Image

10 ம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பு என முதல்வர் அறிவிப்பு 

தமிழகத்தில் மார்ச் 27 ம் தேதி தொடங்க இருக்கும் 10 ம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வு ஒத்திவைப்பதாக முதல்வர் பழனிச்சாமி சட்டசபையில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

கரோனாவைரஸ் பாதிப்பு ஏற்படாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இதனால் தமிழகத்தில் மார்ச் 15 ம் தேதி முதல் 31 ம் தேதி வரை கல்வி நிறுவனம், நூலகம், கோயில், மால்கள், சுற்றுலா இடங்கள், பொழுதுபோக்கு பகுதிகள் என மக்கள் கூடும் இடங்களுக்கு தடை மற்றும் விடுமுறை விடப்பட்டது. இந்நிலையில் நடைபெற்று வரும் 11, 12 ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும். தமிழகத்தில் மார்ச் 27 ம் தேதி தொடங்க இருக்கும் 10 ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும், ஏப்ரல் 14 ம் தேதிக்கு பிறகு நடத்தப்படும் என முதல்வர் பழனிச்சாமி சட்டசபையில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

Latest News

மற்றவர்களுக்கு சுதாங்கன்....

கண்கள் தானம் அளித்து உறுதி..

துறையூரில் நாளை செப்.5 ..

முன்னாள் ஜனாதிபதி பிரணாப்..

More >>

Events Near You

இலவச - Musiri

விகாஸ் - Thuraiyur

அவேர்னெஸ் - Musiri

81 வது - Musiri

சற்குரு - Thuraiyur

சாய் - Musiri

More >>

Aanmeegam

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமிகள்...

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்...

திருச்சி குழந்தை உயிருக்காக...

More >>

Hospitals

Government Hospital - Srirangam - Srirangam

Rajeswari - Trichy

More >>