திருப்பராய்த்துறை தபோவனம் பள்ளியில் மாணவர் சேர்க்கை

......................................................

Posted on :14 March ,2020 09:38:54
News Image

திருப்பராய்த்துறை தபோவனம் பள்ளியில் மாணவர் சேர்க்கை 

திருச்சி அருகே உள்ள திருப்பராய்த்துறையில்                      ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம் உள்ளது. இங்கு குருகுல கல்வி பள்ளியில் சிறுவர்களுக்கு வழங்கப்படுகிறது. 

ஸ்ரீ விவேகானந்தா வித்யாவன குருகுல உயர்நிலைப்பள்ளியில் புதிய மாணவர் சேர்க்கை 2020 _ 2021 க்கு நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் தமிழ் வழிக்கல்வியில் 4, 5, 6, 7 ஆகிய வகுப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளதாக உள்ளது. இங்கு பயிலும் மாணவர்களுக்கு இசை,  யோகா, சிலம்பம், நீச்சல் போன்ற பாடத்திட்டம் சாராத பயிற்சிகள் வழங்கப்படுகிறது. விடுதி வசதி உள்ளது. மேலும் விபரங்கள் அறிய, தபோவனம் அலுவலகம் 0431 _ 2614351,      நிர்வாக அதிகாரி 80720 80451, குருகுல அலுவலகம் 97861 88160 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளவும். 

Latest News

மற்றவர்களுக்கு சுதாங்கன்....

கண்கள் தானம் அளித்து உறுதி..

துறையூரில் நாளை செப்.5 ..

முன்னாள் ஜனாதிபதி பிரணாப்..

More >>

Events Near You

இலவச - Musiri

விகாஸ் - Thuraiyur

அவேர்னெஸ் - Musiri

81 வது - Musiri

சற்குரு - Thuraiyur

சாய் - Musiri

More >>

Aanmeegam

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமிகள்...

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்...

திருச்சி குழந்தை உயிருக்காக...

More >>

Hospitals

Government Hospital - Srirangam - Srirangam

Rajeswari - Trichy

More >>