......................................................
திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகன் காலமானார்
திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகன்(96) உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில நாட்களாக செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நள்ளிரவு அவர் சிகிச்சை பெற்று வந்த அப்பலோ மருத்துவமனைக்கு திமுக தலைவர் மு. க. ஸ்டாலின், குடும்பத்தினர், கட்சியினர் வருகை தந்தனர். உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன் காலமானார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக கட்சி கொடி 7 நாட்கள் அரை கம்பத்தில் பறக்க விட்டு துக்கம் அனுசரிக்கப்படும் என கட்சி தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. திமுக தலைவர் மு. கருணாநிதியின் உற்ற தோழனாக விளங்கிய திமுக மூத்த நிர்வாகி க. அன்பழகன் மரணம் கட்சி தொண்டர்களுக்கு பேரிழப்பாக உள்ளது. திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன் மறைவுக்கு www.livetrichy.com சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.
Latest News
மற்றவர்களுக்கு சுதாங்கன்....
கண்கள் தானம் அளித்து உறுதி..
துறையூரில் நாளை செப்.5 ..
முன்னாள் ஜனாதிபதி பிரணாப்..
Events Near You
இலவச - Musiri
விகாஸ் - Thuraiyur
அவேர்னெஸ் - Musiri
81 வது - Musiri
சற்குரு - Thuraiyur
சாய் - Musiri
Aanmeegam
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமிகள்...
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்...
திருச்சி குழந்தை உயிருக்காக...
Hospitals
Government Hospital - Srirangam - Srirangam
Rajeswari - Trichy