திருச்சி ஹால்மாக் பிஸினஸ் ஸ்கூல் 'மிஸ் துலிப் ' போட்டியில் கல்லூரி மாணவிகள் பங்கேற்க விருப்பமா?

......................................................

Posted on :04 March ,2020 19:38:44
News Image

திருச்சி ஹால்மாக் பிஸினஸ் ஸ்கூல்  'மிஸ் துலிப் ' போட்டியில் கல்லூரி மாணவிகள் பங்கேற்க விருப்பமா? 

திருச்சி பிராட்டியூர் _ அல்லித்துறை சாலையில் உள்ள ஹால்மாக் பிஸினஸ் ஸ்கூல் மகளிர் தின விழாவை மார்ச் 12 ம் தேதி  ' துலிப் ' என்ற  பெயரில் கொண்டாடுகிறது.

இதில் கல்லூரி மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தி 'மிஸ் துலிப்' தேர்வு செய்யப்பட உள்ளது.

இதில் கொரியோகிராஃபி, டிக்டாக், ஸோலோ ஸிங்கிங், மெகந்தி, பேஸ் பெயிண்டிங், மேக்கப், குரூப் டான்ஸ், பேஷன் ஷோ ஆகிய பிரிவில் போட்டி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவிகள் மேலும் விபரங்கள் பெற விழா ஒருங்கிணைப்பாளர்கள் 9698130559, 8144007296, 7397618583, 8072027046 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ள அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

Latest News

மற்றவர்களுக்கு சுதாங்கன்....

கண்கள் தானம் அளித்து உறுதி..

துறையூரில் நாளை செப்.5 ..

முன்னாள் ஜனாதிபதி பிரணாப்..

More >>

Events Near You

இலவச - Musiri

விகாஸ் - Thuraiyur

அவேர்னெஸ் - Musiri

81 வது - Musiri

சற்குரு - Thuraiyur

சாய் - Musiri

More >>

Aanmeegam

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமிகள்...

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்...

திருச்சி குழந்தை உயிருக்காக...

More >>

Hospitals

Government Hospital - Srirangam - Srirangam

Rajeswari - Trichy

More >>