மூலிகை தாவரங்கள், கால்நடை, இயற்கை குறித்து ஒரு நாள் பயிற்சி பெற விருப்பமா...?

......................................................

Posted on :03 February ,2020 15:57:30
News Image

மூலிகை தாவரங்கள், கால்நடை, இயற்கை குறித்து ஒரு நாள் பயிற்சி பெற விருப்பமா...?

ஆம், எனில் துறையூர் _ பெரம்பலூர் சாலையில் உள்ள டி. களத்தூர் மூலிகை மோகனகிருஷ்ணன் தோட்டத்தில் பயிற்சி வகுப்பு 9.2.2020, ஞாயிறு, காலை 10 மணி தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெறுகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இங்கு அரியவகை மூலிகை தாவரங்கள் பார்வையிட்டு, கால்நடைகளுக்கு மூலிகை மருத்துவம், இயற்கை இடுபொருட்கள் தயாரிப்பு குறித்து பயிற்சி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பயிற்சி மற்றும் மதிய உணவு கட்டணம் ரூ. 200/ செலுத்த வேண்டும். பெரம்பலூர் மாவட்ட இயற்கை உழவர்கள் குழு பயிற்சி ஏற்பாடுகள் செய்துள்ளது. மேலும் விபரங்கள் அறிய 9894401680, 9445617805 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளவும். 

Latest News

மற்றவர்களுக்கு சுதாங்கன்....

கண்கள் தானம் அளித்து உறுதி..

துறையூரில் நாளை செப்.5 ..

முன்னாள் ஜனாதிபதி பிரணாப்..

More >>

Events Near You

இலவச - Musiri

விகாஸ் - Thuraiyur

அவேர்னெஸ் - Musiri

81 வது - Musiri

சற்குரு - Thuraiyur

சாய் - Musiri

More >>

Aanmeegam

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமிகள்...

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்...

திருச்சி குழந்தை உயிருக்காக...

More >>

Hospitals

Government Hospital - Srirangam - Srirangam

Rajeswari - Trichy

More >>