துறையூரில் இன்று... நாளை நமதே!

......................................................

Posted on :31 December ,2019 13:51:37
News Image

துறையூரில் இன்று...                     நாளை நமதே!

துறையூர் கோல்டன் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் டிசம்பர் 31 (இன்று) மாலை 6 மணிக்கு ஸ்ரீசுபலட்சுமி மஹாலில் நடக்கும் 2020 புத்தாண்டு கொண்டாட்டம் குடும்ப விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக டிவி புகழ் பேச்சாளர் சுமதி ஸ்ரீ, ' நாளை நமதே ' என்ற தலைப்பில் பேச உள்ளார். சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தண்டபாணி வாழ்த்தி பேசுகிறார். சங்கத் தலைவர் சிவகுமார், செயலாளர் ஜெயசேகரன், பொருளாளர் லோகநாதன் மற்றும் விழா குழுவினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். 

Latest News

மற்றவர்களுக்கு சுதாங்கன்....

கண்கள் தானம் அளித்து உறுதி..

துறையூரில் நாளை செப்.5 ..

முன்னாள் ஜனாதிபதி பிரணாப்..

More >>

Events Near You

இலவச - Musiri

விகாஸ் - Thuraiyur

அவேர்னெஸ் - Musiri

81 வது - Musiri

சற்குரு - Thuraiyur

சாய் - Musiri

More >>

Aanmeegam

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமிகள்...

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்...

திருச்சி குழந்தை உயிருக்காக...

More >>

Hospitals

Government Hospital - Srirangam - Srirangam

Rajeswari - Trichy

More >>