தா.பேட்டை, குணசீலம் பகுதிகளில் அக்.17 மின் நிறுத்தம்

......................................................

Posted on :16 October ,2019 23:28:11
News Image

தா.பேட்டை, குணசீலம் பகுதிகளில் அக்.17 மின் நிறுத்தம் 

மாதாந்திர பராமரிப்பு பணிக்காக முசிறி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் ஹேமலதா தந்துள்ள அறிவிப்பில், தா.பேட்டை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக தா.பேட்டை, பிள்ளாதுரை, மேட்டுப்பாளையம், எரகுடி, தேவானூர், ஆராய்ச்சி, வளையெடுப்பு, மகாதேவி, ஜம்புமடை, கரிகாலி, பச்சபெருமாள்பட்டி, நெட்ட வேலம்பட்டி, காருகுடி, ஆங்கியம், அழகாபுரி, ஊரக்கரை, பெருகனூர், கலிங்கப்பட்டி, வாளசிராமணி, கஞ்சம்பட்டி, வெள்ளாளப்பட்டி, தேவானூர்புதூர், மாணிக்கபுரம், கோணப்பம்பட்டி, ஆண்டிப்பட்டி, முத்துராஜபாளையம், லட்சுமாபுரம், பிள்ளாபாளையம், கண்ணனூர், பேரூர், உள்ளூர், மங்கலம், ஜெம்புநாதபுரம், திருத்தலையூர், ஆர்.கோம்பை, இ.பாதர்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அக்டோபர் 17 ம் தேதி வியாழக்கிழமை காலை 9.45 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

இதேபோன்று முசிறி அடுத்த குணசீலம் துணைமின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் ஏவூர், அய்யம்பாளையம், ஆமூர், குணசீலம், வாத்தலை, மாங்கரைப்பேட்டை, நெய்வேலி, கொடுந்துறை, மணப்பாளையம், நாச்சம்பட்டி, வீர மணிப்பட்டி, திண்ணக்கோணம், சித்தாம்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அக்டோபர் 17ம் தேதி காலை 9.45 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது  என முசிறி செயற்பொறியாளர்  தெரிவித்துள்ளார்.

Latest News

மற்றவர்களுக்கு சுதாங்கன்....

கண்கள் தானம் அளித்து உறுதி..

துறையூரில் நாளை செப்.5 ..

முன்னாள் ஜனாதிபதி பிரணாப்..

More >>

Events Near You

இலவச - Musiri

விகாஸ் - Thuraiyur

அவேர்னெஸ் - Musiri

81 வது - Musiri

சற்குரு - Thuraiyur

சாய் - Musiri

More >>

Aanmeegam

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமிகள்...

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்...

திருச்சி குழந்தை உயிருக்காக...

More >>

Hospitals

Government Hospital - Srirangam - Srirangam

Rajeswari - Trichy

More >>