கொப்பம்பட்டி, து. ரெங்கநாதபுரம், த.முருங்கப்பட்டி துணை மின் நிலையங்களில் அக்.17 மின்நிறுத்தம்

......................................................

Posted on :16 October ,2019 18:11:43
News Image

கொப்பம்பட்டி, து. ரெங்கநாதபுரம், த.முருங்கப்பட்டி துணை மின் நிலையங்களில் அக்.17 மின்நிறுத்தம்

துறையூர் கோட்ட மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ஆனந்த குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாதாந்திர பராமரிப்பு பணிக்காக கொப்பம்பட்டி, து.ரெங்கநாதபுரம், த.முருங்கப்பட்டி ஆகிய துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. அதன் காரணமாக அங்கிருந்து மின்சாரம் பெறும் கொப்பம்பட்டி, உப்பிலியபுரம், மாராடி, வைரிசெட்டிபாளையம், பி.மேட்டூர், எஸ். என். புதூர், கே.எம்.புதூர், சோபனபுரம், து.ரெங்கநாதபுரம், பச்சமலை, கிருஷ்ணாபுரம், நரசிங்கபுரம், கோவிந்தபுரம், மருவத்தூர், செல்லிபாளையம், செங்காட்டுப்பட்டி, வேங்கடத்தானூர், பெருமாள்பாளையம், த.முருங்கப்பட்டி, த. மங்கப்பட்டி, த.பாதர்பேட்டை  ஆகிய பகுதிகளில் அக்டோபர் 17 ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் கோட்ட செயற்பொறியாளர்  தெரிவித்துள்ளார்.

Latest News

மற்றவர்களுக்கு சுதாங்கன்....

கண்கள் தானம் அளித்து உறுதி..

துறையூரில் நாளை செப்.5 ..

முன்னாள் ஜனாதிபதி பிரணாப்..

More >>

Events Near You

இலவச - Musiri

விகாஸ் - Thuraiyur

அவேர்னெஸ் - Musiri

81 வது - Musiri

சற்குரு - Thuraiyur

சாய் - Musiri

More >>

Aanmeegam

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமிகள்...

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்...

திருச்சி குழந்தை உயிருக்காக...

More >>

Hospitals

Government Hospital - Srirangam - Srirangam

Rajeswari - Trichy

More >>