மழை நீரை சேமிக்க வந்து விட்டது புதிய கருவி _ துறையூரில் விற்பனை

......................................................

Posted on :30 September ,2019 19:33:27
News Image

மழை நீரை சேமிக்க வந்து விட்டது புதிய கருவி _  துறையூரில் விற்பனை 

இயற்கையில் கிடைக்கும் மழை நீரை சேமிக்க புதிய கருவி துறையூரில் விற்பனைக்கு வந்து விட்டது .                துறையூர் தீயணைப்புத்துறை அலுவலகம் அருகில் யெளமியா அஸோசியேட்ஸ் என்ற வணிகநிறுவனத்தை ஜான்கான் என்ற இளைஞர் தொடங்கி உள்ளார். இந்த நிறுவனம் மழை நீர் சேமிப்பு, ஃபோர்ம் டைல்ஸ் ஆகிய வீடு, அலுவலகம், வணிக வளாகப்பயன்பாட்டுக்கான புதிய தொழில்நுட்பத்தில் உள்ள பொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. நிறுவன திறப்பு விழாவில் துறையூர் இன்ஜினியர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள், முக்கியஸ்தர்கள், வியாபாரிகள், விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டனர். மழை நீர் சேமிக்க விரும்பினால் 9597266153 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். 

Latest News

மற்றவர்களுக்கு சுதாங்கன்....

கண்கள் தானம் அளித்து உறுதி..

துறையூரில் நாளை செப்.5 ..

முன்னாள் ஜனாதிபதி பிரணாப்..

More >>

Events Near You

இலவச - Musiri

விகாஸ் - Thuraiyur

அவேர்னெஸ் - Musiri

81 வது - Musiri

சற்குரு - Thuraiyur

சாய் - Musiri

More >>

Aanmeegam

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமிகள்...

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்...

திருச்சி குழந்தை உயிருக்காக...

More >>

Hospitals

Government Hospital - Srirangam - Srirangam

Rajeswari - Trichy

More >>