ஊரக வேளாண் அனுபவ பயிற்சியில் மரக்கன்று நட்டு விழிப்புணர்வு

......................................................

Posted on :29 September ,2019 13:25:52
News Image

ஊரக வேளாண் அனுபவ பயிற்சியில் மரக்கன்று நட்டு விழிப்புணர்வு 

 கோயம்புத்தூர்,  தமிழ்நாடு  வேளாண்மை பல்கலைகழத்தில் நான்காம் ஆண்டு பயிலும் வேளாண் வணிக மேலாண்மை மாணவ மாணவிகளுக்கு கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட மதுக்கரை வட்டம்  பிச்சனூர் கிராமத்தில் ஊரக வேளாண் அனுபவ பயிற்சி நடைபெற்றது.

இந்த செய்முறை பயிற்சியில்  மாணவிகள் இலக்கியா, ஹேமலதா,கெளசிகா, ஆன்ஷி டெஷ்டி மோனா  கலந்துகொண்டனர்.  ஊரக வேளாண் அனுபவ பயிற்சி திட்டத்திற்காக பிச்சனூரில் முகாமிட்ட இவர்கள்  கிராம மக்களின் முன்னிலையில் 28-09-2019 அன்று  மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.  மக்களுக்கு விழப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. 

இதில் இயற்கை முறையிலான விவசாயத்தை முன்னெடுக்க வேண்டும். வேளாண் துறை அதிகாரிகளை தொடர்பு வைத்து கொள்ள வேண்டும். அவர்களிடம் மண் பரசோதனை செய்து கொள்ள வேண்டும். முக்கியமாக இளைஞர்கள் விவசாயத்தை முன்னெடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. சினிமாவில் காப்பான் என்ற திரைப்படத்தை உதாரணம் காட்டி விவசாயத்தை காக்க வேண்டும் என்று மீண்டும் ஒரு முறை கூறினார்கள்.

Latest News

மற்றவர்களுக்கு சுதாங்கன்....

கண்கள் தானம் அளித்து உறுதி..

துறையூரில் நாளை செப்.5 ..

முன்னாள் ஜனாதிபதி பிரணாப்..

More >>

Events Near You

இலவச - Musiri

விகாஸ் - Thuraiyur

அவேர்னெஸ் - Musiri

81 வது - Musiri

சற்குரு - Thuraiyur

சாய் - Musiri

More >>

Aanmeegam

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமிகள்...

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்...

திருச்சி குழந்தை உயிருக்காக...

More >>

Hospitals

Government Hospital - Srirangam - Srirangam

Rajeswari - Trichy

More >>