திருச்சி ரோட்டரி சங்கம் நாயகன் - நல்லாசிரியர் விருது வழங்கும் விழா

......................................................

Posted on :25 September ,2019 21:44:40
News Image

திருச்சி ரோட்டரி சங்கம் நாயகன் - நல்லாசிரியர் விருது வழங்கும் விழா 

திருச்சி ரோட்டரி கிளப் GEMS INNOVATORS சார்பாக "நாயகன் - நல்லாசிரியர் விருது" வழங்கும் விழா ஹோட்டல் லீ டெம்ப் போர்ட்டில் (Hotel Le Temp Fort)  நடைபெற்றது.  விழாவுக்கு ரோட்டரி சங்கத்தலைவர் வள்ளியப்பன் தலைமை வகித்தார். திருச்சி எடமலைப்பட்டிபுதூர் தொடக்கப்பள்ளி ஆசிரியர் புஷ்பலதா, பவர் இன்ஸ்டிடியூட் இயக்குநர் சூர்யகுமார், ஆசிரியர்  கன்னியம்மாள், ஆசிரியர்  வாசுகி திலகா ஆகியோரது  கல்வி சேவையை பாராட்டும் விதமாக ROTARY CLUB OF TRICHY GEMS INNOVATORS சார்பாக  "நாயகன் - நல்லாசிரியர் விருது" வழங்கி கௌரவிக்கப்பட்டது. விழாவில் திருச்சி ஜான்சிராணி மகளிர் மன்ற தலைவர் ஹேமலதா, பக்கிரிசாமி,  ரோட்டரி சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். சங்க பொருளாளர் சரவணன் நன்றி கூறினார்.



Latest News

மற்றவர்களுக்கு சுதாங்கன்....

கண்கள் தானம் அளித்து உறுதி..

துறையூரில் நாளை செப்.5 ..

முன்னாள் ஜனாதிபதி பிரணாப்..

More >>

Events Near You

இலவச - Musiri

விகாஸ் - Thuraiyur

அவேர்னெஸ் - Musiri

81 வது - Musiri

சற்குரு - Thuraiyur

சாய் - Musiri

More >>

Aanmeegam

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமிகள்...

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்...

திருச்சி குழந்தை உயிருக்காக...

More >>

Hospitals

Government Hospital - Srirangam - Srirangam

Rajeswari - Trichy

More >>