10, 11, 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக வரும் 17 ம் தேதி வழிபாடு

......................................................

Posted on :15 February ,2019 10:38:35
News Image

10, 11, 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக வரும் 17 ம் தேதி வழிபாடு 

துறையூர் ஆத்தூர் ரோட்டில் உள்ள ஸ்ரீ சத்யநாராயணாப் பெருமாள் கோயில் உள்ளது. இங்கு ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் ஸ்வாமி தனி சந்நிதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு ஸேவை சாதிக்கிறார். இங்கு ஒவ்வொரு ஆண்டும் அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டி ஹோமம் நடத்தப்படும். இவ்வாண்டு வரும் 17 ம் தேதி ஞாயிறு கிழமை காலை 8.30 மணி முதல் 11.30 மணி வரை ஸ்ரீ மேதா சரஸ்வதி ஹோமம், ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் ஹோமமும் கோயிலில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.  ஹோமத்தில் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டு தங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்து கொள்ளுமாறு கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Latest News

மற்றவர்களுக்கு சுதாங்கன்....

கண்கள் தானம் அளித்து உறுதி..

துறையூரில் நாளை செப்.5 ..

முன்னாள் ஜனாதிபதி பிரணாப்..

More >>

Events Near You

இலவச - Musiri

விகாஸ் - Thuraiyur

அவேர்னெஸ் - Musiri

81 வது - Musiri

சற்குரு - Thuraiyur

சாய் - Musiri

More >>

Aanmeegam

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமிகள்...

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்...

திருச்சி குழந்தை உயிருக்காக...

More >>

Hospitals

Government Hospital - Srirangam - Srirangam

Rajeswari - Trichy

More >>