திருச்சியில் குளூகோமா விழிப்புணர்வு மாராத்தான்

......................................................

Posted on :27 January ,2019 08:45:22
News Image

திருச்சியில் பிப்ரவரி 3 குளூகோமா விழிப்புணர்வு மாராத்தான் 

திருச்சியில் குளூகோமா விழிப்புணர்வுக்கான மாராத்தான் போட்டி வரும் பிப்ரவரி 3 ம் தேதி காலை 6 மணிக்கு கல்லுக்குழி ரயில்வே மைதானத்தில் நடக்கிறது. இந்த மாராத்தான் போட்டியில் 100 மீ, 200 மீ, 400 மீ, 800 மீ, 5 கி.மீ., 10 கி.மீ., 21 கி.மீ. ஆகிய பிரிவில் நடைபெறும். இந்த விழிப்புணர்வு மாராத்தான் போட்டியில் அனைவரும் பங்கேற்கலாம். இதில் பங்கேற்க விரும்புவோர் 0431_ 2459275, 9578438538, 9843787355 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளவும். 

Latest News

மற்றவர்களுக்கு சுதாங்கன்....

கண்கள் தானம் அளித்து உறுதி..

துறையூரில் நாளை செப்.5 ..

முன்னாள் ஜனாதிபதி பிரணாப்..

More >>

Events Near You

இலவச - Musiri

விகாஸ் - Thuraiyur

அவேர்னெஸ் - Musiri

81 வது - Musiri

சற்குரு - Thuraiyur

சாய் - Musiri

More >>

Aanmeegam

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமிகள்...

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்...

திருச்சி குழந்தை உயிருக்காக...

More >>

Hospitals

Government Hospital - Srirangam - Srirangam

Rajeswari - Trichy

More >>