......................................................
மாநில போட்டிக்கு திருச்சி மாவட்ட கபடி வீரர் தேர்வு அறிவிப்பு
மாநில போட்டிக்கு திருச்சி மாவட்ட ஆண், பெண் கபடி வீரர் தேர்வு 12 ம் தேதி காலை 8 மணிக்கு திருச்சி அண்ணா விளையாட்டரங்கத்தில் நடைபெறும் என திருச்சி மாவட்ட தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழக 66 வது ஆண்டு மாநில சீனியர் கபடி போட்டி வரும் 19 ம் தேதி முதல் 21 ம் தேதி வரை நாமக்கல்லில் நடைபெறுகிறது. இதில் விளையாட தகுதி உள்ள திருச்சி மாவட்ட வீரர், வீராங்கனை தேர்வு 12 ம் தேதி திருச்சி அண்ணா விளையாட்டரங்கத்தில் காலை 8 மணிக்கு தொடங்கும். தேர்வுக்கு 85 கிலோ எடையுள்ள வீரர், 75 கிலோ எடையுள்ள வீராங்கனை தங்கள் ஆதார் கார்டு நகல் கொண்டு வந்து பங்கேற்கலாம். மேலும் விபரங்களை 9443445932 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு அறியலாம். திருச்சி மாவட்ட கபடி கழக செயலாளர் வெங்கடசுப்பு இதற்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
Latest News
மற்றவர்களுக்கு சுதாங்கன்....
கண்கள் தானம் அளித்து உறுதி..
துறையூரில் நாளை செப்.5 ..
முன்னாள் ஜனாதிபதி பிரணாப்..
Events Near You
இலவச - Musiri
விகாஸ் - Thuraiyur
அவேர்னெஸ் - Musiri
81 வது - Musiri
சற்குரு - Thuraiyur
சாய் - Musiri
Aanmeegam
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமிகள்...
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்...
திருச்சி குழந்தை உயிருக்காக...
Hospitals
Government Hospital - Srirangam - Srirangam
Rajeswari - Trichy