location : Trichy
Description :
www.livetrichy.com கரூர் மகாதானபுரம் கிராமம், கிருஷ்ணராயபுரம் வட்டத்தில் எங்களது வாழைத்தோட்டத்தில், சுமார் 1000 வாழைத்தார்கள் (கற்பூரவள்ளி மற்றும் பூவன்) விற்க முடியாமல் தேங்கி நிற்கின்றன. விற்பனைக்கு ஏதாவது உதவி செய்யவும்.வணக்கம். கவுதம், B.Sc Agri, 8248125088.
Posted by : 13 April ,2020 13:50:06
location : Trichy
Description :
பன்னீர் கரும்பு விற்பனைக்கு
மழைத்துளி இயற்கை விவசாய கூட்டமைப்பின் பொங்கல் கரும்பு ( பன்னீர் கரும்பு) உங்களுக்காக தயார் நிலையில் உள்ளது . 20 கரும்பு கொண்ட ஒரு கட்டின் விலை ₹300 தோட்டத்தில் வந்து எடுத்தால் இந்த விலை . தொடர்புக்கு . இயற்கை விவசாயி ராஜா, பிடாகம், விழுப்புரம் மாவட்டம். கைபேசி எண்.9443322770.
Posted by : 10 January ,2020 12:36:47