location :Thuraiyur
Qualification :Job Typing both Tamil and English
Description :
துறையூரில் விரைவில் தொடங்க உள்ள சேவை மையத்தின் கம்ப்யூட்டர் ஜாப் டைப்பிஸ்ட், கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் பணிக்கு ஆள் தேவை. தொடர்புக்கு : 944 38 55 947
Posted by : 27 February ,2020 14:35:03
location :Trichy
Qualification :10th, ITI
Description :
திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் காலியாக உள்ள சாலை ஆய்வாளர் பணியிடங்களுக்கு தகுதி உள்ளவர்கள் பிப்ரவரி 28 ம் தேதிக்குள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்கள், விண்ணப்பம் பெற www.tiruchirappalli.nic.in என்ற மாவட்ட கலெக்டர் அலுவலக இணைய தளத்தில் பார்க்கலாம்.
Posted by : 02 February ,2020 09:34:22
location :Trichy
Qualification : திறமை மற்றும் அனுபவம்
Description :
Date of interview : 3.2.2020 (10 am_ 2 pm) Interview Venue: GRAND GARDENIA, Hotel KANNAPPA Mannarpuram junction, Trichy.
Contact : HR 8508624000 9585655000 0431 _ 404 5000.
Posted by : 02 February ,2020 09:23:25
location :Trichy
Qualification :10th
Description :
நபார்டு வங்கியில் காலியாக உள்ள 73 அலுவலக உதவியாளர் பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கல்வித்தகுதி 10 ம் வகுப்பு. வயது வரம்பு 18 _ 30 விண்ணப்பிக்க www.nabard.org இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத்தேர்வு, நேர்காணல் நடத்தப்படும். விண்ணப்பம் செய்ய கடைசி தேதி 12.1.2020
Posted by : 05 January ,2020 11:59:50