......................................................
பாஜக மாநில துணை செயலாளர் பிறந்த நாள் கொண்டாட்டம்
பாஜக மாநில துணை செயலாளர் இன்ஜினியர் சுப்பிரமணியம் பிறந்த நாள் விழா கட்சியினரால் கொண்டாடப்பட்டது.
திருச்சி ஆக்ஸ்போர்டு, ஜெயராம் இன்ஜினியரிங் கல்லூரி தலைவர் சுப்பிரமணியம்(59). இவர் பாஜக மாநில துணை செயலாளர் பொறுப்பில் உள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலில் மண்ணச்சநல்லூர் தொகுதி பாஜக வேட்பாளராக போட்டியிட்டார். இவர் பிறந்த நாளை திருச்சி கட்சி நிர்வாகிகள் இனிப்பு வழங்கி கொண்டாடினர். நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் தங்கராஜையன், மாவட்ட செயலாளர் அரசு நேதாஜி, மாவட்ட துணை தலைவர் காளீஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Latest News
மாநில அளவிலான அறிவியல், கணித,..
தீபாவளி நினைவுகள் –..
ஆழ்குழாய் குழியில் விழுந்த..
பசுமை பட்டாசுகளுடன்..
Events Near You
- Trichy
- Trichy
Azadi Champions of - Trichy
College Festival / - Trichy
Aanmeegam
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமிகள்...
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்...
திருச்சி குழந்தை உயிருக்காக...
Hospitals
Government Hospital - Srirangam - Srirangam
Rajeswari - Trichy