துறையூரில் நாளை செப்.5 மின்நிறுத்தம் என அறிவிப்பு

......................................................

Posted on :04 September ,2020 11:21:32
News Image

துறையூரில் நாளை செப்.5  மின்நிறுத்தம்  என அறிவிப்பு 

www.livetrichy.com 

துறையூர் கோட்ட மின்வாரியத்துக்குட்பட்டதுறையூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் (செப்டம்பர் 5, சனிக்கிழமை) நடைபெற உள்ளதால்  துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் துறையூர், முருகூர், கோணபாதை, சிறுநத்தம், சிக்கத்தம்பூர், சிக்கத்தம்பூர்பாளையம், சேருகாரன்பட்டி, ஒக்கரை, கீரம்பூர், சொரத்தூர், மேலகுன்னுப்பட்டி, நாகலாபுரம், கோம்பைபுதூர், செங்காட்டுப்பட்டி (கிழக்கு) சிங்களாந்தபுரம், காளியாம்பட்டி, நல்லவண்ணிபட்டி, பகளவாடி, புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, அம்மாபட்டி, முத்தயம்பாளையம், நல்லியம்பாளையம், புளியம்பட்டி, கரட்டாம்பட்டி, மண்பறை, டி.புதுப்பட்டி, காளிப்பட்டி, சிஎஸ்ஐ, பெருமாள்மலை அடிவாரம், கிழக்குவாடி, கீழக்குன்னுப்பட்டி, சித்திரப்பட்டி, கொல்லப்பட்டி, எரகுடி, வெங்கடேசபுரம், கலிங்கமுடையான்பட்டி உள்ளிட்ட ஊர்களில் காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று துறையூர் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர்  ஆனந்தகுமார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.        www. livetrichy.com                                   

Latest News

மற்றவர்களுக்கு சுதாங்கன்....

கண்கள் தானம் அளித்து உறுதி..

துறையூரில் நாளை செப்.5 ..

முன்னாள் ஜனாதிபதி பிரணாப்..

More >>

Events Near You

இலவச - Musiri

விகாஸ் - Thuraiyur

அவேர்னெஸ் - Musiri

81 வது - Musiri

சற்குரு - Thuraiyur

சாய் - Musiri

More >>

Aanmeegam

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமிகள்...

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்...

திருச்சி குழந்தை உயிருக்காக...

More >>

Hospitals

Government Hospital - Srirangam - Srirangam

Rajeswari - Trichy

More >>