கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் ரோட்டரி வழங்கல்

......................................................

Posted on :28 May ,2020 12:54:36
News Image

கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் ரோட்டரி வழங்கல் 

www.livetrichy.com 

ரோட்டரி மாவட்டம் 3000 ன் சார்பில் துறையூர் ரோட்டரி சங்கம், துறையூர் கோல்டன் சிட்டி ரோட்டரி சங்கம், துறையூர் பெருமாள் மலை ரோட்டரி சங்கம் ஆகியோர் இணைந்து கொரோனா வைரஸ் தடுப்பு  நடவடிக்கையாக துறையூர் வட்டார அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனை மருத்துவர்களுக்கு 150 பாதுகாப்பு கவச உடைகளும்,100 முக கவசங்களும், 5 lit சானிடைசர்ம் வட்டார சுகாதார அலுவலர் அவர்கள் முன்னிலையில் துறையூர் வட்டாட்சியர் அகிலா அவர்களிடம் வழங்கப்பட்டது. உடன் வருவாய் ஆய்வாளர்கள்,  வட்டார சுகாதார மேற்பார்வையாளர், வட்டார சுகாதார ஆய்வாளர், துறையூர் ரோட்டரி சங்கத் தலைவர் Rtn.G.ராமகிருஷ்ணன்,செயலர் Rtn.SKP ஸ்ரீதர், துறையூர் கோல்டன் சிட்டி ரோட்டரி சங்கத் தலைவர் Rtn.G.சிவக்குமார், செயலர் Rtn. S.ஜெயசேகரன், துறையூர் பெருமாள்மலை ரோட்டரி சங்கத் தலைவர் Rtn.விவேகானந்தன், செயலர் மோகன், முன்னாள் ரோட்டரி சங்க தலைவர்கள் Rtn.S.P.மணிகண்ட ஆனந்த், Rtn.S.அசோக் பெரியசாமி, Rtn.A.நாகேந்திரன், துறையூர் கோல்டன் சிட்டி ரோட்டரி சங்க தேர்வுத் தலைவர் Rtn.N.செந்தில் குமரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இப்பொருட்களை வழங்கிய மாவட்ட ஆளுநர் Rtn.Dr.ஜமீர்பாஷா அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.                              www.livetrichy.com 

Latest News

ஜெ.அன்பழகன் மறைவு திமுக..

துறையூர் கோட்ட மின்வாரிய..

திருச்சி ஆவின் பொருட்கள்..

கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள்..

More >>

Events Near You

இலவச - Musiri

விகாஸ் - Thuraiyur

அவேர்னெஸ் - Musiri

81 வது - Musiri

சற்குரு - Thuraiyur

சாய் - Musiri

More >>

Aanmeegam

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமிகள்...

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்...

திருச்சி குழந்தை உயிருக்காக...

More >>

Hospitals

Government Hospital - Srirangam - Srirangam

Rajeswari - Trichy

More >>