சிவில் சர்வீஸ், வன பணி தேர்வு 2020 விண்ணப்பிக்க அறிவிப்பு

......................................................

Posted on :13 February ,2020 07:56:36
News Image

சிவில் சர்வீஸ் தேர்வு 2020 விண்ணப்பிக்க அறிவிப்பு 

யுபிஎஸ்சி நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வு 2020 எழுத மார்ச் 3 ம் தேதி வரை விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய அரசு பணியாளர் தேர்வாணையம்(யுபிஎஸ்சி) ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ்சி, ஐஆர்எஸ் உள்ளிட்ட 24 வகை உயர் பதவிக்கு சிவில் சர்வீஸ் தேர்வு வாயிலாக ஆண்டுதோறும் தகுதியானவர்களை தேர்வு செய்கிறது. 

இத்தேர்வு முதல் நிலை, முதன்மை நிலை, நேர்முகத் தேர்வு நிலை என்று 3 நிலைகளை கொண்டுள்ளது. நாட்டின் உயர் பதவிக்கான இத்தேர்வில் 5 லட்சம் இளைஞர்கள் ஆர்வத்துடன் போட்டியில் பங்கேற்கின்றனர். 

யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு 2020 க்கான தேர்வு அறிவிப்பை பிப்ரவரி 12 ம் தேதி வெளியிட்டுள்ளது. இதில் நாட்டில் காலியாக உள்ள 796 உயர் பதவிக்கு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளது. 

சிவில் சர்வீஸ் தேர்வு 2020 ல் பங்கேற்க விரும்புவோர் https://upsconline.nice.in இணைய தளத்தில் கூடுதல் விபரங்கள் அறிந்து விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்ப பதிவு தொடக்கம் :        2020 பிப்ரவரி 12                                          விண்ணப்ப பதிவு நிறைவு :                  2020 மார்ச் 3                                                  முதல்நிலை தேர்வு :                                   2020 மே 31                                                    மெயின் தேர்வு :                                           2020 செப்டம்பர் 18  

யுபிஎஸ்சி நடத்தும் இந்திய வன பணி(ஐஎஃப்ஒஎஸ்) தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த தேர்வில் பங்கேற்க விரும்புவோர் https://upsconline.nic.in என்ற இணைய தளத்தில் பார்த்து விபரங்கள் அறிந்து விண்ணப்பிக்கலாம்.            விண்ணப்ப பதிவு தொடக்கம் :        2020 பிப்ரவரி 12                                          விண்ணப்ப பதிவு நிறைவு :                  2020 மார்ச் 3                                                  முதல்நிலை தேர்வு :                                   2020 மே 31                                                    மெயின் தேர்வு :                                           2020 நவம்பர் 22. 

Latest News

மற்றவர்களுக்கு சுதாங்கன்....

கண்கள் தானம் அளித்து உறுதி..

துறையூரில் நாளை செப்.5 ..

முன்னாள் ஜனாதிபதி பிரணாப்..

More >>

Events Near You

இலவச - Musiri

விகாஸ் - Thuraiyur

அவேர்னெஸ் - Musiri

81 வது - Musiri

சற்குரு - Thuraiyur

சாய் - Musiri

More >>

Aanmeegam

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமிகள்...

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்...

திருச்சி குழந்தை உயிருக்காக...

More >>

Hospitals

Government Hospital - Srirangam - Srirangam

Rajeswari - Trichy

More >>