திருச்சி ஜிஎஸ்டி அலுவலகத்தில் கிளார்க், கேண்டீன் உதவியாளர் வேலைக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு

......................................................

Posted on :12 February ,2020 09:36:39
News Image

திருச்சி ஜிஎஸ்டி அலுவலகத்தில் கிளார்க், கேண்டீன் உதவியாளர் வேலைக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு 

திருச்சியில் செயல்பட்டு வரும் ஜிஎஸ்டி அலுவலகத்தில் காலியாக உள்ள கிளார்க், கேண்டீன் உதவியாளர்  வேலைகளுக்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

மொத்த காலியிடங்கள்: 07 

வேலை : கிளார்க் - 01                      தகுதி :  பிளஸ் டூ தேர்ச்சியுடன் தட்டச்சு திறன் பெற்றிருக்க வேண்டும். 

வேலை : கேண்டீன் உதவியாளர் - 06 தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு:  01.01.2020 தேதியின்படி 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை : நேர்முகத் தேர்வு, திறனறிவு தேர்வு மற்றும் தட்டச்சு தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பங்களை  பிப்ரவரி 15 ம் தேதிக்குள் அனுப்ப வேண்டிய முகவரி: The Additional Commissioner of GST and Central Excise, GST and Central Excise Commissionerate, No.1, Williams Road Cantonment, Tiruchirappalli - 620 001. 

மேலும் விவரங்கள் அறியவும், விண்ணப்பம் பதிவிறக்கம் செய்யவும் //www.centralexcisetrichy.gov.in/pdf/recruitment-of-clerk-and-canteen-attendants.pdf என்ற லிங்கில் பயன்படுத்தவும்.  

Latest News

மற்றவர்களுக்கு சுதாங்கன்....

கண்கள் தானம் அளித்து உறுதி..

துறையூரில் நாளை செப்.5 ..

முன்னாள் ஜனாதிபதி பிரணாப்..

More >>

Events Near You

இலவச - Musiri

விகாஸ் - Thuraiyur

அவேர்னெஸ் - Musiri

81 வது - Musiri

சற்குரு - Thuraiyur

சாய் - Musiri

More >>

Aanmeegam

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமிகள்...

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்...

திருச்சி குழந்தை உயிருக்காக...

More >>

Hospitals

Government Hospital - Srirangam - Srirangam

Rajeswari - Trichy

More >>