நீர் ஆர்வலர்கள் 2 நாள் பயிற்சிக்கு அழைப்பு

......................................................

Posted on :10 February ,2020 16:57:05
News Image

நீர் ஆர்வலர்கள் 2 நாள் பயிற்சிக்கு அழைப்பு 

தமிழக ஆறுகள் வள மீட்பு இயக்கம் சார்பில் தமிழக நீர் ஆர்வலர்கள் செயல்திட்ட 2 நாள் பயிற்சி முகாம் பிப்ரவரி 22, 23 ஆகிய தேதியில் திருச்சி திருப்பராய்த்துறை ராமகிருஷ்ண தபோவனத்தில் நடைபெற உள்ளது. இம்முகாமில் ஆற்றுப்படுகை, நீர் நிலைகளின் வள மீட்பு உத்திகள், ஆற்றுப்பாசன பகுதியில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துதல், நீர்க்கல்வி ஆகியவை குறித்து கருத்தரங்கமும் கலந்துரையாடலும் நடைபெறுகிறது. நீர் மேலாண்மை வல்லுனர்கள், நீரியல் வல்லுனர்கள், விவசாயிகள் பங்கேற்க உள்ளனர். பயிற்சி மற்றும் உணவு, தங்குமிடம் இலவச அனுமதி வழங்கப்படுகிறது. பங்கேற்க விரும்பும் ஆர்வலர்கள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். முன்பதிவு மற்றும் விபரங்கள் அறிய 98840 26023, 94432 79225 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளவும். 

Latest News

மற்றவர்களுக்கு சுதாங்கன்....

கண்கள் தானம் அளித்து உறுதி..

துறையூரில் நாளை செப்.5 ..

முன்னாள் ஜனாதிபதி பிரணாப்..

More >>

Events Near You

இலவச - Musiri

விகாஸ் - Thuraiyur

அவேர்னெஸ் - Musiri

81 வது - Musiri

சற்குரு - Thuraiyur

சாய் - Musiri

More >>

Aanmeegam

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமிகள்...

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்...

திருச்சி குழந்தை உயிருக்காக...

More >>

Hospitals

Government Hospital - Srirangam - Srirangam

Rajeswari - Trichy

More >>