முதல்வர் மாநில விளையாட்டு விருதுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு

......................................................

Posted on :04 February ,2020 15:26:37
News Image

முதல்வர் மாநில விளையாட்டு விருதுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு 

முதல்வர் மாநில விளையாட்டு விருதுக்கு, விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், பயிற்றுனர்கள், உடற்கல்வி இயக்குனர், உடற்கல்வி ஆசிரியர், போட்டி நடத்துனர், நிர்வாகி, ஆதரவு தரும் நிறுவனம், நன்கொடையாளர், ஆட்ட நடுவர், நடுவர், நீதிபதி ஆகிய பிரிவுகளில் ஆண்டுதோறும் முதல்வர் மாநில விளையாட்டு விருது வழங்கப்படுகிறது. 

விருதுக்கான விண்ணப்பம் மற்றும் விதிமுறைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணைய தளத்தில் இருந்து பெறலாம். 

விண்ணப்பங்கள் அடங்கிய உறையின் மீது முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பம் என்று எழுதி இருக்க வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பம் மாநில தலைமை அலுவலகம் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 14.2.2020. மேலும் விபரங்கள் அறிந்து கொள்ள துறை சார்ந்த மாவட்ட அலுவலர், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தொடர்பு கொண்டு விபரங்கள் அறியலாம். 

Latest News

ஒஎன்ஜிசி கல்வி உதவித்தொகை..

பேக்கேஜிங் தொழில் பயிற்சி..

சிவராத்திரி பூஜை தா.பேட்டை..

சிவில் சர்வீஸ், வன பணி தேர்வு..

More >>

Events Near You

தன்னம்பிக்கை - Trichy

Inter College - Thuraiyur

International - Trichy

தியாகராஜர் - Thuraiyur

நேரு - Trichy

அரசு - Thuraiyur

More >>

Aanmeegam

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமிகள்...

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்...

திருச்சி குழந்தை உயிருக்காக...

More >>

Hospitals

Government Hospital - Srirangam - Srirangam

Rajeswari - Trichy

More >>