திருச்சியில் சுற்றிப் பார்க்க ரூ.10 மட்டுமே

......................................................

Posted on :14 January ,2020 10:18:28
News Image

திருச்சியில்  சுற்றிப் பார்க்க ரூ.10 மட்டுமே 

திருச்சியில் சுற்றுலாத்துறை சார்பில் காணும் பொங்கல் ( ஜனவரி 17) பண்டிகையை கொண்டாட சுற்றுலா பேருந்து இயக்கப்படுகிறது. இதற்கு ரூ. 10 மட்டும் கட்டணம் செலுத்தினால் போதுமானது. சுற்றுலாத்துறை மூலம் இயங்கும் பேருந்தில் ரூ.10 கட்டணத்திலேயே திருச்சி மலைக்கோட்டை, வெக்காளியம்மன் கோயில், ஸ்ரீரங்கம், வண்ணத்துப்பூச்சி பூங்கா, திருவானைக்காவல், சமயபுரம், அண்ணா அறிவியல் மையம் ஆகிய 8 இடங்களை சுற்றிப் பார்த்து வரலாம். திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தமிழ்நாடு ஓட்டல் அருகில் இருந்து சுற்றுலாத்துறை பேருந்துகள் இயக்கப்படும். 

இதன் விபரங்கள் சுற்றுலாத்துறை இணைய தளம் www.tamilnadutourisam.org ல் அறிந்து கொள்ளலாம். ஆன்லைனில் முன்பதிவு செய்ய www.ttdconline.com இணைய தளத்தில் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் விபரங்கள் பெற திருச்சி மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலகத்தில் 0431 _ 2414346 _ 47 _ 48 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இது குறித்து திருச்சி கலெக்டர் சிவராசு அறிக்கை வெளியிட்டு உள்ளார். 

Latest News

சுயதொழில் தொடங்க ஜனவரி 29 ல்..

கரோனா வைரஸ் பாதிப்பு உதவி பெற..

திருச்சியில் பிப்ரவரி 2 ல்..

என்எம்சி கல்லூரியில்..

More >>

Events Near You

இலவச - Manapparai

45 வது - Musiri

மாவட்ட - Trichy

ஆண்டு - Srirangam

விண்வெளி - Thuraiyur

71 வது - Trichy

More >>

Aanmeegam

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமிகள்...

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்...

திருச்சி குழந்தை உயிருக்காக...

More >>

Hospitals

Government Hospital - Srirangam - Srirangam

Rajeswari - Trichy

More >>