மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற மனநல மருத்துவர் தரும் ஆலோசனைகள்

......................................................

Posted on :12 January ,2020 10:22:21
News Image

மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற மனநல மருத்துவர் தரும் ஆலோசனைகள்

10, 11, 12 ம் வகுப்புக்கான பொது தேர்வுகள் மற்றும் 2020ஆம் ஆண்டு நீட் (NEET) தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டுமா?.

 நீங்கள் அதற்கு என்ன செய்ய வேண்டும், தெரியுமா உங்களுக்கு?

தூத்துக்குடி  மனநல மருத்துவர் டாக்டர். எஸ். சிவசைலம் (ரெங்கசாமி மருத்துவமனை, 2ம் கேட் அருகில், தூத்துக்குடி) அவர்கள் கடந்த 15 ஆண்டுகளில் லட்சக்கணக்கான மாணவர்களுக்கு இந்த எளிய நினைவாற்றல் மேம்பாடு பயிற்சியை அளித்து வருகிறார். தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற தூத்துக்குடி மனநல மருத்துவர் டாக்டர் சிவசைலம் வழங்கும் எளிய ஆலோசனையை நீங்களும் பின்பற்றலாம். 

அதாவது தேர்வு எழுதும் மாணவர்களில் பலர் நன்றாக படித்திருந்தும், தேர்வறைக்கு சென்றதும் பயத்தில், மனப்பதற்றத்தில் தாங்கள் படித்ததை முழுவதும் மறந்துவிடுகின்றனர். தேர்வில் மதிப்பெண்களும் குறைந்து விடுகிறது.

சில வகை பயிற்சி செய்து வந்தாலே போதும், நினைவாற்றலை எளிதாக அதிகரிக்கலாம். ஆனால் அதற்கு என்ன பயிற்சி செய்ய வேண்டும் என்று மாணவர்களுக்கு தெரியவில்லை.

கீழே உள்ள வீடியோவில் அவர் சொல்லி தரும் பயிற்சியை (ARROW TECHNIQUE) செய்தால் எளிதாக தங்கள் நினைவாற்றலை அதிகரித்து மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறலாம்.

முக்கிய குறிப்பு- இந்த பயிற்சி வங்கி, அரசு நுழைவுத் தேர்வு  மற்றும் அனைத்து வகையான தேர்வு எழுதும் மாணவர்களுக்கும் இந்த வீடியோ பயனுள்ளதாக இருக்கும்.

உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு இந்த எளிய ஆலோசனையை நீங்களே சொல்லி கடைபிடிக்க வைத்து பாருங்கள்.          மனநல மருத்துவர் ஆலோசனை வழங்கும் வீடியோவை காண இந்த லிங்கை பயன்படுத்தவும்.           https://youtu.be/k3rFqU8oPxELatest News

மற்றவர்களுக்கு சுதாங்கன்....

கண்கள் தானம் அளித்து உறுதி..

துறையூரில் நாளை செப்.5 ..

முன்னாள் ஜனாதிபதி பிரணாப்..

More >>

Events Near You

இலவச - Musiri

விகாஸ் - Thuraiyur

அவேர்னெஸ் - Musiri

81 வது - Musiri

சற்குரு - Thuraiyur

சாய் - Musiri

More >>

Aanmeegam

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமிகள்...

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்...

திருச்சி குழந்தை உயிருக்காக...

More >>

Hospitals

Government Hospital - Srirangam - Srirangam

Rajeswari - Trichy

More >>