அ.வலையப்பட்டியில் டெங்கு விழிப்புணர்வு பேரணி

......................................................

Posted on :19 October ,2019 19:07:01
News Image

அ.வலையப்பட்டியில் டெங்கு விழிப்புணர்வு பேரணி 

திருச்சிராப்பள்ளி மாவட்டம், மருங்காபுரி  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, அ.வலையபட்டி பள்ளியில் இன்று  டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தலைமை ஆசிரியர் தாமஸ்  தலைமை வகித்து டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்து கூறினார். அறிவியல் பட்டதாரி ஆசிரியை  வடிவழகி, ஆங்கில பட்டதாரி ஆசிரியர் ராஜசேகர், கணித பட்டதாரி ஆசிரியர் முத்து, இடைநிலை ஆசிரியை பொன்னி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணி முக்கிய வீதிகளின் வழியாக ஆசிரியர்கள் பாதுகாப்புடன் மாணவ மாணவிகள் விழிப்புணர்வு கோஷமிட்டு சென்றனர். 

வீடியோவை காண லிங்கை உபயோகிக்கவும். https://youtu.be/8nDRl79PT5o




Latest News

மற்றவர்களுக்கு சுதாங்கன்....

கண்கள் தானம் அளித்து உறுதி..

துறையூரில் நாளை செப்.5 ..

முன்னாள் ஜனாதிபதி பிரணாப்..

More >>

Events Near You

இலவச - Musiri

விகாஸ் - Thuraiyur

அவேர்னெஸ் - Musiri

81 வது - Musiri

சற்குரு - Thuraiyur

சாய் - Musiri

More >>

Aanmeegam

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமிகள்...

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்...

திருச்சி குழந்தை உயிருக்காக...

More >>

Hospitals

Government Hospital - Srirangam - Srirangam

Rajeswari - Trichy

More >>