திருச்சி மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

......................................................

Posted on :06 October ,2019 14:14:15
News Image

திருச்சி மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு 

திருச்சி மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சங்கர் வெளியிட துறை அலுவலர்கள் பெற்றுக் கொண்டனர். வெளியிட்டுள்ள வரைவு பட்டியலில் மாநகராட்சியில் 7 லட்சத்து 46 ஆயிரத்து 417 வாக்காளர்கள், 3 நகராட்சியில் 89 ஆயிரத்து 946 வாக்காளர்கள், 16 பேரூராட்சியில் ஒரு லட்சத்து 87 ஆயிரத்து 838 வாக்காளர்கள், 14 ஊராட்சி ஒன்றியத்தில் 12 லட்சத்து 21 ஆயிரத்து 17 வாக்காளர்கள் என மொத்தம் 22 லட்சத்து 45 ஆயிரத்து 218 வாக்காளர்கள் உள்ளனர். இந்நிகழ்ச்சியில் அரசியல் கட்சி நிர்வாகிகள், உள்ளாட்சி தனி அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

Latest News

திருச்சி ஆவின் பொருட்கள்..

கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள்..

திருச்சி மத்திய கூட்டுறவு..

முதலமைச்சர் மாநில இளைஞர்..

More >>

Events Near You

இலவச - Musiri

விகாஸ் - Thuraiyur

அவேர்னெஸ் - Musiri

81 வது - Musiri

சற்குரு - Thuraiyur

சாய் - Musiri

More >>

Aanmeegam

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமிகள்...

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்...

திருச்சி குழந்தை உயிருக்காக...

More >>

Hospitals

Government Hospital - Srirangam - Srirangam

Rajeswari - Trichy

More >>