Ad Banner

திருச்சி மாநகராட்சி சார்பில் அக்டோபர் 11 ம் தேதி மூன்று நாள் கண்காட்சி துவக்கம்

......................................................

Posted on :06 October ,2019 09:30:24
News Image

திருச்சி மாநகராட்சி சார்பில் அக்டோபர் 11 ம் தேதி மூன்று நாள் கண்காட்சி துவக்கம் 

திருச்சி மாநகராட்சி சார்பில் மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கலையரங்கம் திருமண மண்டபத்தில் மூன்று நாள் கண்காட்சி வரும் அக்டோபர் 11 ம் தேதி தொடங்குகிறது. இந்த கண்காட்சியில் மழை நீர் சேமிப்பு, மக்கும் குப்பையில் இருந்து உரம் தயாரிப்பு, மாடித்தோட்டம் அமைப்பது, சோலார் மூலம் மின்சாரம் தயாரிக்க தேவையான உபகரணங்கள் காட்சிப்படுத்தி செய்முறை விளக்கம் அளிக்கப்படும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக பயன்படுத்தும் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும். மக்கள் இந்த கண்காட்சியை பார்வையிட இலவசமாக அனுமதிக்கப்படுவார்கள். தங்கள் வீடு, நிறுவனங்களில் இதனை பயன்படுத்தி திருச்சி மாநகரை தூய்மையான மாநகராட்சியாக மாற்ற மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என கமிஷனர் ரவிச்சந்திரன் அறிவிப்பு செய்துள்ளார்.

முதலிடம் நோக்கி நமது திருச்சி மாநகராட்சி திட்டம் வெற்றி பெற மக்கள் முதல் அடி எடுத்து வைக்க வேண்டும். 

Latest News

தா.பேட்டை, குணசீலம்..

தன் இனம் அழிய தானே வழி..

கொப்பம்பட்டி, து...

தா.பேட்டையில் 508 பெண்கள் உலக..

More >>

Events Near You

- Trichy

- Trichy

Azadi Champions of - Trichy

College Festival / - Trichy

More >>

Aanmeegam

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமிகள்...

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்...

திருச்சி குழந்தை உயிருக்காக...

More >>

Hospitals

Government Hospital - Srirangam - Srirangam

Rajeswari - Trichy

More >>