Ad Banner

புலிவலத்தில் அரசு சிறப்பு மருத்துவ முகாம் ஒயாசிஸ் கல்லூரி சேர்மன் துவக்கம்

......................................................

Posted on :05 October ,2019 21:56:05
News Image

புலிவலத்தில் அரசு சிறப்பு மருத்துவ முகாம் ஒயாசிஸ் கல்லூரி சேர்மன் துவக்கம் 

முசிறி அருகே புலிவலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அரசின் சிறப்பு மருத்துவ முகாம்  நடைபெற்றது. ஒயாசிஸ் இன்ஜினியரிங் தொழில்நுட்பக்கல்லூரி சேர்மன் ராமஜெயம் முகாமை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். 

முகாமில் தண்டலைபுத்தூர் வட்டார மருத்துவ அலுவலர்  கார்த்திகேயன் தலைமையில் மருத்துவர்கள், மருந்தாளுனர்கள், செவிலியர்கள் குழுவும், திருச்சி ஐஸ்வர்யா மற்றும் ராயல்பெர்ல் உள்ளிட்ட தனியார் மருத்துவமனைகளின் மருத்துவ குழுவினரும் கலந்து கொண்டு சிகிச்சைஅளித்தனர்.

மகாபாரதி தனியார் பள்ளி தாளாளர் பாலமுரளி முன்னிலை வகித்தார். 

முகாமில் ரத்தம், சிறுநீர் பரிசோதனைகள், கண், பல், காது மூக்கு தொண்டை மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன் பரிசோதனைகள், இசிஜி மற்றும் சித்த மருத்துவ பரிசோதனைகள் மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மேலும் மருத்துவ ஆலோசனைக்கு பிறகு மேல் சிகிச்சை தேவைப்பட்டவர்களுக்கு  முதல்வரின் விரிவான மருத்துவகாப்பீடு திட்டத்தின் கீழ்  சிகிச்சை மேற்கொள்ள பரிந்துரைக்கப்பட்டது.


Latest News

தா.பேட்டை, குணசீலம்..

தன் இனம் அழிய தானே வழி..

கொப்பம்பட்டி, து...

தா.பேட்டையில் 508 பெண்கள் உலக..

More >>

Events Near You

- Trichy

- Trichy

Azadi Champions of - Trichy

College Festival / - Trichy

More >>

Aanmeegam

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமிகள்...

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்...

திருச்சி குழந்தை உயிருக்காக...

More >>

Hospitals

Government Hospital - Srirangam - Srirangam

Rajeswari - Trichy

More >>