Ad Banner

துறையூரில் நாளை மின்நிறுத்தம்

......................................................

Posted on :06 September ,2019 15:54:18
News Image

துறையூரில் நாளை மின்நிறுத்தம்

மாதாந்திர பராமரிப்பு பணிக்காக துறையூர் துணை மின்நிலையத்தில் செப்டம்பர் 7 ம் தேதி மின்நிறுத்தம் என மின்வாரியம் அறிவிப்பு.                   துறையூர் துணை மின்நிலையத்தில் நாளை ( செப்டம்பர் 7 ம் தேதி) பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளது. அதனால் அங்கிருந்து மின்சாரம் பெறும் துறையூர், முருகூர், கோணப்பாதை , சிறுநத்தம், சிக்கத்தம்பூர், சிக்கத்தம்பூர்பாளையம், சேருகாரன்பட்டி, ஒக்கரை, கீரம்பூர், சொரத்தூர், மேலகுன்னுப்பட்டி, நாகலாபுரம், கோம்பைபுதூர், செங்காட்டுப்பட்டி (கிழக்கு), சிங்களாந்தபுரம், காளியாம்பட்டி, நல்லவண்ணிபட்டி, பகளவாடி, புலிவலம், புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு,  அம்மாபட்டி, முத்தயம்பாளையம், நல்லியம்பாளையம், புளியம்பட்டி, கரட்டாம்பட்டி, மண்பறை, டி.புதுப்பட்டி, காளிப்பட்டி, சிஎஸ்ஐ, பெருமாள்மலை அடிவாரம், கிழக்குவாடி, கீழக்குன்னுப்பட்டி, சித்திரப்பட்டி, கொல்லப்பட்டி, எரகுடி, வெங்கடேசபுரம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மதியம் 2  மணி வரை மின் விநியோகம் இருக்காது என துறையூர் மின் கோட்ட செயற்பொறியாளர் ஆனந்தகுமார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.        

Latest News

உதவித்தொகையுடன் மகளிருக்கு..

திருச்சியில் அன்பு சுவரை..

செயற்கைக்கோளை விண்ணில் ஏவி..

துறையூரில் நாளை..

More >>

Events Near You

- Trichy

- Trichy

Azadi Champions of - Trichy

College Festival / - Trichy

More >>

Aanmeegam

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமிகள்...

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்...

திருச்சி குழந்தை உயிருக்காக...

More >>

Hospitals

Government Hospital - Srirangam - Srirangam

Rajeswari - Trichy

More >>